25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர்  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர்  .

 'டெபே சீஜ்மான்' கிளாசிக் செஸ் தொடர்  சுவீடனின் மால்மோ நகரில், நடக்கிறது.

 இந்தி யாவின் அர்ஜுன் எரிகைசி ,5 முறை உலக சாம் பியன் ஆன நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், உள்ளிட்ட 8 பேர் பங்கேற் கின்றனர்.

இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ் தானின் நாடிர்பெக்கை  ,4வது சுற்றில் எதிர்கொண்டார்.துவக்கத்தில் இருந்து இருவரும் சமபலத்தில் விளையாடி,. முடிவில், 62 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.

மற்றொரு போட்டியில் கார்ல்சன், நெதர்லாந்தின் ஜோர்டென் -பாரீஸ்ட்  மோதி,. 88 நகர்த்தல் வரை நீடித்த இப்போட்டி யில், கார்ல்சன் தோல்வியடைந்தார்.நான்கு சுற்று முடிவில் துருக்கியின் யாஜிஸ் (3.0) முதலிடத் தில் உள்ளார். உஸ்பெ கிஸ்தானின் நாடிர்பெக், அர்ஜுன் தலா 2.5 புள் ளியுடன் அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News