சாப்பிட்டு முடித்தவுடன் தட்டில் கடைசியாக எது இருக்கவேண்டும் தெரியுமா?
சாப்பிடும் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் வீட்டின் வறுமைக்கு முதல் காரணம்
* சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு பருக்கை சாதம் கூட தட்டில் வீணாக கூடாது அவ்வாறு வீணானால் அது அன்னலக்ஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம்
சாப்பிட்ட இடத்தில் சிந்திய உணவை அப்படியே விட்டு செல்வது கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும்
* உணவை மதிக்கும் வீட்டில் தான் செல்வம் நிறைந்திருக்கும்
சாப்பிட்ட தட்டை வழித்து நக்கி விரிச்சோடி விடக்கூடாது.
0
Leave a Reply