25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


டாக்டர். அண்ணல் அம்பேத்காரின் உதவும் கரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டாக்டர். அண்ணல் அம்பேத்காரின் உதவும் கரங்கள்

தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடைய சிவில் சொத்து சம்பந்தப்பட்ட கேசுகள் கோர்ட்டுக்கு சென்றும் நிலுவையில் இருத்தல் உங்கள் சொத்துக்களை ஏமாற்றி அடுத்தவர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்தல் மேலும் கட்சியின் பலத்தை வைத்துக்கொண்டு உங்களது சொத்துக்களை அபகரித்தல் உங்கள் சொத்துக்கள் மீது வில்லங்கம் மற்றும் சந்தேகம் இருத்தல் உங்கள் சொத்துக்களை உங்களுக்கே திரும்ப பெற்று தருதல் ஆகிய அனைத்துஉதவிகளையும் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்

 டாக்டர். அண்ணல் அம்பேத்காரின் உதவும் கரங்கள் மக்களுக்கு உண்டான உதவிகளை செய்து வருகிறோம்.

தாங்கள் அழைக்க வேண்டிய அலைபேசி எண்கள் - 94437 74440

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News