25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆன்லைன் டெலிவரி பணியாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் மானியம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆன்லைன் டெலிவரி பணியாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் மானியம்.

தமிழ்நாடு அரசு, பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டெலிவரி (Gig) பணியாளர்கள் புதிய மின்சார இருசக்கர வாகனம் வாங்கரூ.20,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

  • தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். 
  • Gig Workers New Registration என்ற இணைப்பைத் தேர்வு செய்யவும்.
  • செல்போன் எண், பணிச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். 

குறிப்பு: மானியம் பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து விண்ணப்பிப்பது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News