4வது முறையாக பாலகிருஷ்ணா படத்தில் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளனர்.
கோபிசந்த் மலினேனி இயக்க ,தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 111வது படத்தை வரலாற்று பின்புலத்தில் ஆக்ஷன் படமாக உருவாகிறது. படத்தின் பட்ஜெட் அதிகம் இருந்ததால் கதையை மாற்றியுள்ளார்களாம். இதனால் நாயகியாக ரூ.11 கோடிக்கு ஒப்பந்தமான நயன்தாரா மாற்றப்படுவார் என்றனர். ஆனால், நயன்தாரா இதில் உறுதியாக நடிக்கிறாராம்.
0
Leave a Reply