பல் கூச்சத்திற்கு...
பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் வலி, பல் ஆட்டம் போன்ற பாதிப்புகளுக்கு கொய்யா இலை, மாந்தளிர் இவ்விரண்டையும், தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். அந்நீரால் அடிக்கடி வாய்க்கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கொண்டைக் கடலையை நிறைய சாப்பிடலாம். இதில், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. இது, நோய்தொற்றை தடுக்கும். இதில், நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.
0
Leave a Reply