25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மிரா ஆன்ட்ரீவா முதல்முறை சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மிரா ஆன்ட்ரீவா முதல்முறை சாம்பியன்.

பாரீசில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் 19 வயது இளம் வீராங்கனை மிரா ஆன்ட்ரீவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலந்தின் மஜா சாலின்காவை வீழ்த்தி முதல்முறையாக 'கிராண்ட்ஸ்லாம்' பட்டம் வென்றார்.

 1992-ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற மிக இளம் வீராங்கனை என்ற சிறப்பை ஆன்ட்ரீவா பெற்றார்.

 சாம்பியன் பட்டம் வென்ற ஆன்ட்ரீவாவிற்கு ₹31 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த சாலின்காவிற்கு ₹15.5 கோடியும் பரிசாகக் கிடைத்தது.

 இந்த முன்னேற்றத்தின் மூலம் சாலின்கா உலக தரவரிசையில் 114-ல் இருந்து 21-வது இடத்திற்கு முன்னேறுகிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News