25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும் பழங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும் பழங்கள்

அன்னாசி பழம் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் ஆற்றலும் உண்டு. 

பேரிக்காய் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பழங்களில் ஒன்று என்பதால், இவை உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவும்.

 வாழைப்பழத்தில் நார்ச்சத்துக்களும் பொட்டாசியமும் அதிகமாக இருப்பதால், நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவும்.

 அவகேடோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும். 

 திராட்சையில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால் உடலின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவி செய்யும். 

டிராகன் பழம் நார்ச்சத்துக்கள் மிக அதிக அளவில் இருப்பதால் ரத்தத்தில் ஏற்கனவே கடினமாக படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற முடியும். 

ஆப்பிளில் வைட்டமின் சி, பொட்டாசியம், கரையும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது உயர்கொலஸ்ட்ராலை குறைக்கும் வேலையை செய்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News