25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தூக்கத்திற்கு உதவும் பூண்டு 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூக்கத்திற்கு உதவும் பூண்டு 

உடல் நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தைமேம்படுத்துவதற்கும் பூண்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதுபூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு உணவு பொருள்.பூண்டின் கடுமையான நறுமணம் நாசிப் பாதைகளை சுத்தமாக்கி சுவாசத்தைசீராக்கஉதவுகிறது.உங்களுக்குஜலதோஷம்இருந்தால்இரவில் சரியாக தூங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமம்ஏற்படலாம்.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பூண்டைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டின் வாசனை மனதைத் தளர்த்தும். மன அமைதிக்கு பூண்டு மிகவும் உதவும்.பூண்டில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கனிமங்கள் உள்ளன. மனிதர்களின் தரமான தூக்கத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பூண்டு தோலை துணியில் சுற்றி தலைக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.தூக்கமின்மைக்கான மற்றொரு எளிய மருந்து பூண்டு பால் செய்து குடிப்பது. இந்த பாலை தயார் செய்ய,1 கப் பாலில்2 பல் பூண்டு சேர்த்து,3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.

பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கிருமிகள் வராமல் தடுக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை தடுக்கிறது.இரவில் உறங்கும் போது சிறியபூச்சிகள் மற்றும் கொசுக்கள்இருந்தால் உங்கள் படுக்கைக்குஅருகில் பூண்டு அல்லது பூண்டுதோல் வைத்தால் அந்தவாசத்திற்கு பூச்சிகள் வராதாம்.சிலர் பூண்டுப் பற்களை அரைத்துதண்ணீரில் போட்டு, அந்தத்தண்ணீரை பூச்சிகள் அதிகம்நடமாடும் இடங்களில்தெளிப்பார்கள். அதுவும் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News