பார்வை குறைபாடு நீங்க.
சாதிக்காயைப் பசும்பாலில் உரசி, இரவு கண்களைச் சுற்றி பற்றுப் போட்டு காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் முருங்கை கீரையையும், வாரத்தில் ஒரு நாள் அகத்திக்கீரையையும் சமைத்து சாப்பிடவும்.
இப்படி செய்வதால் பார்வை குறைபாடு நீங்கி, கண்பார்வை அதிகரிக்க உதவும்.கண்ணாடி அணிந்திருந்தாலும், கழட்டி விடலாம்.
0
Leave a Reply