நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு"
“நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு”
நல்லவன் வருகிறான் .செம்பை எடுத்து உள்ளே வை. என்பதை வஞ்சப்புகழ்ச்சியணியாக மாற்றி கொங்கு தேசத்தில் சொல்கிறார்கள்.

0
Leave a Reply