ஏ.ஐ.யின் அடுத்த பரிமாணம்.
பல ஆண்டுகளாக உலகின் முன்னணி கணித மேதைகளுக்குச் சவாலாக இருந்து வந்த ‘நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடு’ (Navier-Stokes equation) தொடர்பான ஒரு மிகப்பெரிய கணிதப் புதிருக்கு ஏ.ஐ. தீர்வு கண்டுபிடித்துள்ளது. 10,000 ஏ.ஐ.க்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளதாக ஓபன் ஏ.ஐ. (OpenAI) நிறுவனம் அறிவித்துள்ளது.
0
Leave a Reply