GUJARAT - HYDERABAD - 12TH MAY IPL CRICKET .
56-வது லீக் ஆட்டத்தில் குஜராத், ஐதராபாத் அணிகள் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின.
'டாஸ்'ஜெயித்தஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது,
20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது,
14.5 ஓவர்களில் ஐதராபாத் அணியின் விக்கெட்டுகள் மளமள வென்று 86 ரன்னில் சரிந்தன.
குஜராத் அணி 82ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply