25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


குகேஷ், பிரக்ஞானந்தா நார்வே செஸ்  முதல் சுற்றில் வெற்றி  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குகேஷ், பிரக்ஞானந்தா நார்வே செஸ்  முதல் சுற்றில் வெற்றி  .

ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை வெற்றி பெறுவர்.

உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன்  ஆண்கள் பிரிவில் முதல் சுற்றில் மோதினார். குகேஷ் கிட்டத்தட்ட 5 மணிநேர போராட்டதுக்கு பிறகு 144-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதையடுத்து வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க ஆர்மகேட்டன் முறை கடைபிடிக்கப்பட்டு, ஆடிய குகேஷ் 22-வது நகர்த்தலில் கீமரை தோற்கடித்தார். அவருக்கு 12 புள்ளியும், கீமருக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது.

 தமிழகத்தின் பிரக்ஞானந்தா,  இதேபோல் ஆர்மகேட்டன் முறையில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை 43-வது நகர்த்தலில்  வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News