25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


HYDERABAD - BANGALORE - 22ND MAY  2026 IPL CRICKET .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

HYDERABAD - BANGALORE - 22ND MAY 2026 IPL CRICKET .

பெங்களூரு, ஹைதெராபாத் அணிகள் நேற்று ஹைதெராபாத்தில்  நடந்த போட்டியில் மோதின.  

 

 டாஸ்  வென்ற ஹைதெராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். 

 

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. 

 

ஐ.பி.எல்.-ல் ஐதராபாத்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும், 

 

பெங்களூரு அணி  20 ஓவரில்200/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News