என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன்" எனக்கூறி கண்கலங்கினார். சிவகார்த்திகேயன்.
சிவ கார்த்திகேயன் தயாரித்து,சிவகுமார் முருகேசன் இயக்கிய 'தாய் கிழவி' பட. ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்த ,படத்தின் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "தொடர்ந்து நல்ல படங்கள் தயாரிக்க போகிறேன். ப்ரிவியூ காட்சியை பார்த்தபோது இயக்குனர் சிவகுமார் முருகேசனின் தந்தை என்னையும், சிவகுமாரையும் கட்டிப்பிடித்த ,தருணத்தில் என் தந்தை இறக்கவில்லை என நினைத்துக் கொண்டேன்" எனக்கூறி கண்கலங்கினார்.
0
Leave a Reply