25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரஷ்ய நடன கலைஞர்களுக்கு நன்றி கூறிய இளையராஜா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஷ்ய நடன கலைஞர்களுக்கு நன்றி கூறிய இளையராஜா .

 தமிழகம் வந்துள்ள  ரஷ்ய நடன கலைஞர்கள் சென்னையில் ,இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். பின்னர் அவர் இசையமைத்த மீரா படத்தில் வரும்” ஓ பட்டர்பிளை. சொல்ல துடிக்குது மனசு' படத்தில் வரும் “பூவே செம்பூவே.”. இளையராஜா. பாடல்களுக்கு தங்களது நேர்த்தியான ரஷ்யர்கள் நடனத்தால் கவர்ந்தனர். இந்த வீடியோவை பகிர்ந்து, "ரஷ்ய நடன கலைஞர்களுக்கு நன்றி. அவர்களின் நடனம் நளினமாக, உணர்வுப்பூர்வமாக, இதயத்தை தொடும் விதமாக வசீகரிக்க கூடியதாக இருந்தது" என இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News