கிரிக்கெட் 2வது டெஸ்டில் பேட்டிங்கில், கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ,.ரோகித், கோலி, அஷ்வின் என பல 'சீனியர்கள்' ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில், டெஸ்ட் அணிக்கு தலைமை ஏற்றார்.
.எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் பர்மிங்ஹாமில், எட்ஜ் பாஸ்டனில் நடந்த 2வது டெஸ்டில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில் 430 ரன் (269+161) குவித்து, வெற்றிக்கு வித்திட்டார். .
பர்மிங்ஹாம் டெஸ்டில் விக்கெட் சாய்த்த 10 ஆகாஷ் தீப், பீஹாரின் சசாரமில் உள்ள டெஹரி கிராமத்தை சேர்ந்தவர். தாய், சகோதரி தந்த ஊக்கத்தில், கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆகாஷ் தீப் கிரிக்கெட் கனவை தொடர்ந்தார் சோதனைகளை கடந்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார்.
0
Leave a Reply