25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >>


இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை உயர்வு! ஒரே ஆண்டில் 40% வளர்ச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை உயர்வு! ஒரே ஆண்டில் 40% வளர்ச்சி.

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான வருமானம் ஈட்டி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2025–2026 நிதியாண்டில் இந்தப் பிரிவில் இடம்பெற்றவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 39 முதல் 40 சதவீதம் அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் மக்களவையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

உயர் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, நாட்டின் வருமானப் பகிர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்களையும் முன்னிலைப்படுத்துகிறது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News