25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வீராங்கனை சலிஹா  அஷ்மிதா  ,மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்  கால் இறுதியில் …..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை சலிஹா  அஷ்மிதா  ,மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் கால் இறுதியில் …..

கோலாலம்பூரில் மலேசிய மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பேட்மிண் டன் போட்டி,நேற்று நடந்த பெண்கள் ஒற் றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சலிஹா  அஷ்மிதா  21-13, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் கோஹ் ஜின் வெய்யை எளிதில் வீழ்த்தி கால் இறுதிக்குமுன்னேறினார். 

இந்திய வீராங்கனை  மாள்விகா பான்சோத்,  மற்றொரு ஆட்டத்தில் 21-16, 8-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிஜார்ஸ் பெல்ட்டிடமும் , தேவிகா சிஹாக் 16-21, 13-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் யூபெய்யிடம் தோற்று வெளியேறினார்.

இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-எம்.ஆர்.அர்ஜூன் இணை 14-21, 15–21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூகிய் யூயான்–லின் ஜியாங்யி ஜோடியிடம்  ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் தோல்வியை தழுவியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News