இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து. சென்னை அணி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, சென்னை அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சம நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் வில் மர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 15 போட்டியில், 4 வெற்றி, 4 'டிரா', 7 தோல்வி என 16 புள் ளிகளுடன் சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply