25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றி!

நடப்பு நிலை: இங்கிலாந்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்: முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 188/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியால் 150/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அடுத்த போட்டி: தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2-வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு பிரிஸ்டலில் நடக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News