இந்தியாவின் அனிஷ் (25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்') ஆசிய துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார்.
ஆசிய துப் பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் தொடர் டில்லியில், ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனிஷ் (574.16 புள்ளி), ஆதர்ஷ் சிங் (573.17) முறையே 6, 7வது இடம் பிடித்த னர்.மற்றொரு இந்திய வீரர் நீரஜ் குமார் (561.9) 16வது இடம் பிடித்தார்.
அனிஷ், ஆதர்ஷ் சிங், நீரஜ் குமார் அடங்கிய இந்திய அணி, 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' அணிகள் பிரிவில் ,1708.42 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்துவெள்ளி வென்றது.
இந்தியாவின் அனிஷ் (23 புள்ளி)25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். ஆதர்ஷ் சிங் (11) 6வது இடத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply