25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் சுஜீத் பைனலுக்கு முன்னேறினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் சுஜீத் பைனலுக்கு முன்னேறினார்.

சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங்கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில்நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் சுஜீத், பிரான்சின் காம்ஜத்தை 65 கிலோ பிரிவில் காலிறுதியில் 10-0 என வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் சுஜீத், அமெரிக்காவின் ஜோசப் கிறிஸ்டோபர் மோதினர். சுஜீத் 11-0 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் அமன் ஷெராவத், 61 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடந்தன. முதல் போட் டியில் தோற்ற அமன், அடுத்த போட்டியில் ஈரானின் ரேஜாவை 12-2 என வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News