இரும்புச்சத்து உள்ள உணவுகள்.
ரத்த சோகை- ஆக்சிஜன்- ஊட்டச்சத்து உடல் முழுவதும் ஆக்சிஜன் செல்லவும், ரத்த சோகையைத் தடுக்கவும் ,இரும்புச் சத்து அவசியம்.
கம்பு - அரிசியைவிட எட்டு மடங்கு இரும்பு சத்து உள்ளது.
கீரை வகைகள் - முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
ஆட்டு ஈரல் - ரத்த சோகையை நீக்க மிகச் சிறந்த உணவு. இரும்புச்சத்து எளிதில் கிரகிக்கப்படும்.
வேர்க்கடலை - இரும்புச்சத்து, புரதம், நல்ல கொழுப்பு நிறைந்தது. தினமும் சிறிதளவு உண்ணவும்.
0
Leave a Reply