25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்டினால் விசேஷம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்டினால் விசேஷம்

எந்த ஒரு வீட்டில் காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளையில் விஷ்ணு சஹஸ்ர நாமம் ஒலிக்கிறதோ அங்கு திருமகள் குடியேற விரும்புவாள்.

வாரத்திற்கு ஒருமுறையாவது வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது.

ஊதுபத்தி ஏற்றும் போது இரண்டு ஊதுபத்தி ஏற்ற வேண்டும்.
மாதத்தில் இரண்டு முறையாவது வீட்டு வாசலில் மாவிலை தோரணம் மாற்றி கட்டினால் விசேஷம்.

ஸ்வாமிக்கு வைக்கும் சந்தனம்,குங்குமம் தனியாகவும், நாம் வைத்துக்கொள்ள தனியாகவும் இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கட்டாயமாக விபூதி. சந்தனம், குங்குமம், கற்பூரம் இவை அனைத்தும் எப்போதுமே இருக்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News