25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


ஜூனியர் உலக கோப்பை செஸ்: தங்கம் வென்ற திவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் உலக கோப்பை செஸ்: தங்கம் வென்ற திவி.

ஜார்ஜியாவில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) சார்பில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை திவி பிஜேஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட ஆறு பிரிவுகளில் நடைபெற்ற இத்தொடரில், 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 90 பேர் பங்கேற்றனர்.

11 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்ற திவி பிஜேஷ் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

தமிழகத்தின் ஷர்வானிகா 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார். 10 வயது ஓபன் பிரிவில் இந்தியாவின் சர்பர்தோ மானி, சாத்வித் சவின் ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 8 வயது பெண்கள் பிரிவில் சயாஸ்தா சிங் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News