கவியரசர் கண்ணதாசன்.
திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத் வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆனால் அதையே தான் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று கண்ணதாசன் எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
0
Leave a Reply