25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


லிவருக்கு  தீங்கு விளைவிக்கும் உணவுகள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லிவருக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் 

 கல்லீரல்.உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் உறுப்பு .

உப்பில் சோடியம் உள்ளது. அளவிற்கு அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்கி, கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மைதா தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் என எதுவுல் இல்லாதது இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.

துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது.இதனால், உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.

சர்க்கரை கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.தினமும் ஆல்கஹால் அருந்தினால், அது கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News