ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ரூ.30 கோடி பரிசு, கோப்பை வென்ற மேடிசன் கீஸ்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென் னிஸ் தொடர் மெல்போர் னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பைனலில் உலகின் 'நம்பர்-1 வீராங்கனையான பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீசை 29, ('நம்பர் - 14') எதிர்கொண்டார்.
2 மணி நேரம், 4 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் மேடிசன் கீஸ், 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இது, ஆஸ்திரேலிய ஓபன். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் மேடிசன் கீஸ் வென்ற முதல் பட்டம்.
கோப்பை வென்ற மேடிசன் கீசிற்கு, ரூ. 30 கோடி. இரண்டாவது இடம் பிடித்த சபலென் காவுக்கு ரூ.16.4 கோடி வழங்கப்பட்டன.
0
Leave a Reply