25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


மக்களை சிரிக்க வைப்பதே பெரிய சவால்: அக்ஷய் குமார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களை சிரிக்க வைப்பதே பெரிய சவால்: அக்ஷய் குமார்.

இன்று வெளியாகும் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ள நடிகர் அக்ஷய் குமார், நகைச்சுவை நடிப்பின் சவால்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

"ஒருவரை அழ வைப்பதை விட சிரிக்க வைப்பது மிகவும் கடினம். நம் நடிப்பால் ரசிகர்கள் தங்களின் கவலைகளை மறந்து சிரித்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை. இந்தப் படம் நகைச்சுவையை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்," என்று அவர் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News