இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்
இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்
அன்புடையீர்,
நமது சங்கத்தின் 88-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நமது நகர் தென்காசி சாலையில் உள்ள மாண்புமிகு P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில்
நமது சங்கத் தலைவர்
உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (சேர்மன். ராம்கோ குழுமம்)
தலைமையில் நடைபெறும்.
உயர்திரு V.V.S. யோகன் B.A., (Hons.) அவர்கள்
தலைவர்.
விருதுநகர் வியாபாரத் தொழில்துறைச் சங்கம்.
முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.
தாங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தங்கள் அன்புள்ள,
M.C.வெங்கடேஸ்வர ராஜா
R. நாராயணசாமி
செயலாளர்கள்.
0
Leave a Reply