சர்க்கரை நோயை கட்டுக்குள்வைத்திருக்க உதவும், இயற்கையான உணவுகள்
கசப்பு நிறைந்தஇலைகள், சிலவகைநோய்களுக்கு அருமருந்தாகின்றன..குறிப்பாக, ரத்தத்தில்இன்சுலின் அளவைகட்டுப்படுத்தவும் இதுபோன்றகசப்பு இலைகள்உதவுகின்றன..உதாரணத்துக்குமுருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையைசொல்லலாம். இதில், மாவிலையையும் சேர்த்துகொள்ளலாம். வெறும்வயிற்றில் நான்கைந்துஇலைகளை மென்றுவிழுங்குவது, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைசீராக வைத்திருக்கஉதவுகிறதாம்..அமிர்தவல்லிஇலையை . டீ போலதயாரித்து குடிக்கலாம்,அல்லது ஜூஸ்தயாரித்தும் குடிக்கலாம்அல்லது கறிவேப்பிலையைபோல, இந்தஇலையையும் கழுவி, மென்று சாப்பிடலாம்.ரத்தத்தில் உள்ளஇன்சுலின் அளவைகட்டுப்படுத்த இந்தஇலையும் உதவுகிறது. இந்த அமிர்தவல்லிஇலையை பவுடராக்கி, ஒரு கிளாஸ்தண்ணீரில், ஒருஸ்பூன் கலந்துஇரவு தூங்கும்முன்பு ஊறவைத்துவிடவேண்டும். மறுநாள்காலை எழுந்ததுமேகுடித்து வந்தால்நீரிழிவு நோய்கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதுபோன்றுஉள்ளுக்குள் மருந்தாகஎடுத்து கொள்ளும்போதுடாக்டர்களின் ஆலோசனையைபெறுவது கட்டாயமாகும்.
நாவல் கொட்டைகளும்நீரிழிவு நோயாளிகளுக்குமிகச்சிறந்த மருந்தாகின்றன..நாவல் கொட்டையைதூள் செய்து, சாப்பிட்டு வருபவர்களைபரிசோதனை செய்ததில்அவர்களது சர்க்கரைஅளவும், சிறுநீரில்வெளியேறிய சர்க்கரைஅளவும் குறைந்திருந்ததாம். நாவல் பழத்தின்கொட்டைகளை,7 நாட்கள்நிழலில் காயவைத்து, அதை இரண்டாகஉடைத்து வெயிலில்காய விடவேண்டும்.. இந்தகொட்டைக்குள் காணப்படும்பச்சை நிறம்முழுமையாக காயவேண்டும். இந்தகொட்டைகளை மிக்ஸியில்அரைத்து, சலித்துகொள்ள வேண்டும். இதில், தினமும்2 வேளை, ஒருடீஸ்பூன் அளவுவெந்நீரில் கலந்துகுடித்து வந்தால், ஒரு மாதத்தில்சர்க்கரையின் அளவுகட்டுக்குள் வந்துவிடும். நாவல் கொட்டைபவுடரை, மருத்துவரின்முறையான ஆலோசனையைபெற்று சாப்பிட்டு, பயனடையலாம்.
சர்க்கரையை கட்டுக்குள்வைத்திருக்க, கருஞ்சீரகவிதைகளும் உதவுகின்றன.. இதற்கு முக்கியகாரணம், இந்தவிதையிலுள்ள தைமோகுயினன்என்ற பொருள்தான்.. எனவே, ரத்தத்தில்சர்க்கரையின் அளவுஅதிகரித்துவிட்டால், எதிர்ப்புசக்தி நிறைந்தஇந்த கருஞ்சீரகத்தைபயன்படுத்தலாம்.. இந்தகருஞ்சீரகத்தை அரைத்து, ஒரு டம்ளர்தண்ணீரில், கால்டீஸ்பூன் அளவுகலந்து சாப்பிட்டுவந்தாலும், ரத்தசர்க்கரை அளவுகட்டுக்குள் வரும்.. ஆனால், சர்க்கரைஅளவு கட்டுக்குள்இருப்பவர்கள், கருஞ்சீரகத்தைதொடர்ந்து எடுத்துகொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில்சர்க்கரை அளவுகுறைந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையைபெற்றே இதனைபயன்படுத்த வேண்டும்.
0
Leave a Reply