வேப்பம்பூ பொடி
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் வெளியேற்றிவிடும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக மழை வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி. இருமல் போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
வேப்பம்பூ சித்திரை. வைகாசி என்ற குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே அதிகளவில் கிடைக்கக்கூடியது.
வேப்பம்பூ வாதம். பிந்தம், கபம் ஆகிய மூன்றையும் உடலில் சரியான அளவில் பராமரிக்கக்கூடியது.
இந்தப்பொடியை கறிவேப்பிலையோடு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் பித்தம் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் சரியாகும்.
0
Leave a Reply