அப்பளம் துவையல்.
தேவையான பொருட்கள் :-தேங்காய்பல் அரை கப், வத்தல்4, கருவேப்பிலை சிறிதளவு, பெருங்காயம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, புளி சிறிதளவு ,வறுத்த அப்பளம் அல்லது வடகம் 1 கப்(நொறுக்கியது), எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை - ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் பல்லை நன்றாக வறுத்து பின் வத்தல், கருவேப்பிலை ,பெருங்காயம், புளி சேர்த்து வதக்கி, பின் உப்பு சிறிதளவு சேர்க்கவும். ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைத்து, நொறுக்கிய அப்பளம் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுக்கவும். அப்பளம் துவையல் ரெடி.
0
Leave a Reply