25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


உலகடேபிள் டென்னிஸ் சார்பில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில்இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடிவெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகடேபிள் டென்னிஸ் சார்பில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில்இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடிவெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

 உலகடேபிள் டென்னிஸ் சார்பில் யூத் ஸ்டார் கன்டெண்டர் தொடர் வடக்கு மாசிடோனியாவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின்திவ்யான்ஷி, அனன்யா ஜோடி, சீனாவின் வாங்கி, ஜிலிங் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 11-8 என வென்ற இந்திய ஜோடி அடுத்த செட்டை 7-11 என இழந்தது.

அடுத்த இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வென்றன. 5வது, கடைசி செட்டில் போரா டிய இந்திய ஜோடி 14-12 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3-2 என்ற கணக்கில் '' வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *