முகச்சுருக்கத்தை நீக்கும் பலாப்பழ கொட்டை
பலாப்பழத்தில் வைட்டமின்A, வைட்டமின் சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது.
உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழம் கொட்டையை ,தோல் நீக்கி ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்து அதில் நன்கு ஊற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.
இவற்றுடன் தேன் சேர்ந்து பேஸ்ட் போல் எடுத்து கொண்டு முகத்தை நன்கு கழுவிய பின் இவற்றை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் பண்ணவும். வாரத்திற்கு இரு முறை இப்படி செய்தால் சுருக்கம் நீங்கி பொழிவு கிடைக்கும்.
0
Leave a Reply