புரோ கபடி லீக் 12வது சீசன் ஜெய்ப்பூர் அணி வெற்றி.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் இந்தியாவில், தமிழ் தலைவாஸ், பெங்களூருஉள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. ராஜஸ் தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ரைவல்ரி வீக்' என போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
நேற்று நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், பெங்கால் அணிகள் மோதி,. பெங்கால் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி, முதல் பாதி முடிவில் 24-18 என முன்னிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 45-41 என்ற கணக்கில் 4வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply