ராஜ்மா
கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும் வேலையைச் செய்யக்கூடியது சிறுநீரகம், 'கிட்னி பீன்ஸ்' எனப்படும் ராஜ்மாவில் உள்ள உயர்தர புரதம் சிறுநீரகம் சிறப்பாகச் செயல்பட உதவும். உடலுக்கு கேடு செய்யாத புரதம் இதில் உள்ளதால் இது கொழுப்பை உடலில் சேர விடாது..
0
Leave a Reply