இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!
பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தேபெறும்வசதியை அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.எங்கேயும்அலையாமல், வீட்டில்இருந்தே7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம்.
0
Leave a Reply