கோண்டு வானாக்ஸ் பாரைசென் சிஸ்தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கோண்டு வானாக்ஸ் பாரைசென் சிஸ் (Gondwanax paraisensis) ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய, நான்கு கால் உயிரினம் தோராயமாக ஒரு சிறிய நாயின் அளவு இருக்கும். அதாவது 1 மீட்டர் நீள மும், 3 முதல் 6 கிலோ எடையும் கொண்டது. 23.7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட இதனுடைய தொல்லெச்சத்தை பிரேசில் நாட்டில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
0
Leave a Reply