25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கலப்படமில்லா மளிகைப் பொருட்களை அறியும் எளிய வழிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலப்படமில்லா மளிகைப் பொருட்களை அறியும் எளிய வழிகள்.

கிராம்பு – நறுக் என்று உடைய வேண்டும். 

பட்டை – எளிதாக முறிய வேண்டும். 

ஏலக்காய் – அழுத்தினால் நறுமணம் வர வேண்டும். 

மிளகு – கடித்தால் காரம் தெரிந்தாக வேண்டும். 

சீரகம் – கசக்கினால் மணம் வர வேண்டும். 

சோம்பு – இயல்பான இனிப்பு மணம் இருக்க வேண்டும். 

மல்லி – கையில் தேய்த்தால் நறுமணம் வர வேண்டும். 

மஞ்சள் – தேய்த்தால் கையில் மஞ்சள் நிறம் பட வேண்டும். 

மிளகாய்த்தூள் – அளவுக்கு அதிக சிவப்பு நிறமாக இருக்கக் கூடாது. 

கடுகு – கசக்கினால் மணம் வர வேண்டும். 

வெந்தயம் – இயல்பான கசப்பு மணம் இருக்க வேண்டும். 

பெருங்காயம் – சிறிதளவு இருந்தாலும் நறுமணம் வீச வேண்டும். 

வெல்லம் – மெதுவாக உடைய வேண்டும். 

அரிசி – அதிக தூள் கலந்திருக்கக் கூடாது. 

பருப்பு – அளவுக்கு மீறிய பளபளப்பு இருக்கக் கூடாது. 

புளி – மென்மையாக இருக்க வேண்டும். 

வேர்க்கடலை – கடித்தால் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். 

எள் – தேய்த்தால் எண்ணெய் தன்மை உணரப்பட வேண்டும். 

தேயிலை – இயல்பான நறுமணம் இருக்க வேண்டும். 

சர்க்கரை – கட்டியாக ஒட்டியிருக்கக் கூடாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News