25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


நோயின்றி வாழ சில விதிமுறைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோயின்றி வாழ சில விதிமுறைகள்

1.சுருண்டு படுக்காதீர்கள்.

 

2 உட்காரும்போது வளையாதீர்கள்.

 

3. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

 

4 டூ வீலர் ஓட்டும் போது குனிந்து ஒட்டாதீர்கள்.

 

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

 

6. தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

 

7. தொடர்ந்து 70 நிமிடங்களுக்கு மேல் உட்காராதீர்கள்

 

தினமும் 21 முறையாவது குனிந்து காலைத் தொட்டு நிமிருங்கள்.

 

9 பளுவான பொருட்களைத் தூக்கும்பொது குனிந்து தூக்காதீர்கள்.

 

10.தினமும் காலை, மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News