மாற்றுத்திறனாளிகளுக்கான, சர்வதேச பாரா டேபிள் டென்னிசில், வெண்கலம் வென்றார் சோனல்பென்,
மாற்றுத்திறனாளிகளுக்கான, சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் தொடர், சுலோவேனியாவில் லாஸ்கோ நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோனல்பென், தாய்லாந்தின்இடானனை எதிர் கொண்டார்.முதல்செட்டை என கைப்பற்றிய 11-3 சோனல்பென்தொடர்ந்து, விளையாடி, ஐந்தாவது, கடைசி செட்டில் இவர், 12-14 என ,முடிவில் சோனல்பென் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply