25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


நள்ளிரவில் சூரியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நள்ளிரவில் சூரியன்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள UTQIAGVIK நகரத்தில் அடுத்த 84 நாட்களுக்கு சூரியன் மறையாது.

'நள்ளிரவு சூரியன்' (MIDNIGHT SUN) எனப்படும் இந்த அபூர்வ நிகழ்வால் ஆகஸ்ட் 2 வரை அங்கு இரவே இருக்காது.

கோடையில் 84 நாட்கள் பகலாக இருப்பது போலவே,குளிர்காலத்தில் இதே நகரம் சுமார் 65 நாட்களுக்கு சூரிய ஒளியே இல்லாத 'துருவ இரவு' (POLAR NIGHT) காலத்தையும் சந்திக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News