இனி 45 நாட்களுக்கு பிறகுதான் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்
ஒரு (வீட்டு) சிலிண்டர் வாங்கிய பின் அடுத்த சிலிண்டரைப் பதிவு செய்யும் கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு
நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும்." (முன்பு இது 21 நாட்களாக இருந்தது.
கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு பின்னரே புக்கிங் செய்ய முடியும் (முன்பு இது 25 நாட்களாக இருந்தது)
இந்த மாற்றம் எரிவாயு தட்டுப்பாட்டால் அல்ல. அச்சத்தால் மக்கள்: தேவைக்கு மேல் புக்கிங் (Panic Booking) செய்வதை தடுப்பதற்காகவே" என்று மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
0
Leave a Reply