இரண்டாவது வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி .
ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கஇந்தியாவந்துள்ள இலங்கை பெண்கள் அணியை முதல் போட்டியில் இந்தியா வென்றது.
நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது போட்டியில்'டாஸ்' வென்ற இந்திய அணிகேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்தது,
7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 129/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
0
Leave a Reply