25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


கரியமில வாயுவை உறிஞ்சும் மரங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கரியமில வாயுவை உறிஞ்சும் மரங்கள்

மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்காக இந்த பூமிப்பந்தின் நிலப்பரப்பில் இருந்த,பசுமையான மரங்களில்46 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரங்கள் நிழல் மட்டும் தரவில்லை, மாறாக மரங்கள் காற்றை சுத்திகரித்து, காலநிலை மாற் றத்தை குறைக்க போராடுகின்றன. அதாவது, காடுகளின் மரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார் பன் என்ற கரியமில வாயுவை உறிஞ்சி, மனிதன் சுவாசிக்க தூய் மையான பிராண வாயு என்னும் ஆக்சிஜனை தருகின்றன. மனிதன் கரியமிலவாயுகலந்த காற்றை சுவா சித்தால் மூச்சுத்திணறல் முதற ஏற்படும் ்றுநோய்வரை ஏற்படும் எனமருத் துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பூமியிலஇருக்கும் மரங்கள் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவில் 30 சதவீதம் அளவுக்கு உறிஞ்சி, காற் றில் கலந்திருக்கும் மாசுவை கட் டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறு கின்றன. மரங்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும்போது சுற்றுச் சூழலில் இருக்கும் பெருமளவு கரியமில வாயுவை மரங்கள் உறிஞ்சி சுத்தப்படுத்திவிடும். இத னால், மனிதன் தூய்மையான பிராண வாயுவை சுவாசிக்க முடி யும். பூமியில் உள்ள அனைத்து தாவரங்கள். மற்றும் விலங்குகளில் 50 சதவீதம் காடுகளில் உள்ளன.மரங்கள் ட்டப்பட்டு காடுகளி பரப்பளவுகுறைந்து போனால் மனித வாழ்க்கை பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இதனை உணர்ந்த பல் வேறு நாடுகளும் தற்போது மரங் களை நகரம், கிராமம் என்ற பாகு பாடு இல்லாமல் எங்கும் வளர்ப்பதில் முனைப்புடன் இறங்கி உள்ளன .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News