25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தாமஸ் கோப்பை பேட்மிண்டன், இந்தியா அரை இறுதியில் தோல்வி .  வெண்கலப்பதக்கம் பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன், இந்தியா அரை இறுதியில் தோல்வி . வெண்கலப்பதக்கம் பெற்றது.

டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நகரில், இந்தியா ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதியில் ,தாமஸ் கோப்பை போட்டியில்,  இந்திய அணி, பிரான்சை எதிர்கொண்டது. காயம் காரணமாக லக்ஷயா சென் ஆடவில்லை. மற்ற இந்திய வீரர்களான ஆயுஷ் ஷெட்டி, ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் தோல்வி அடைந்தனர். முடிவில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்த இந்தியா வெண்கலப்ப தக்கத்துடன் திருப்தி கண்டது. இந்த போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இது 5-வது முறையாகும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News