TNPL கிரிக்கெட்: சேப்பாக்கம் அணி அபார வெற்றி!
திண்டுக்கல்: நத்தம் NPR கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியில் சேலம் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பந்துவீச்சை (ஃபீல்டிங்) தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் இறங்கிய சேப்பாக்கம் அணி 16.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
0
Leave a Reply